சிதறும் ஒளி

நிலவொளியில் மிதக்கும் கடலலை - அதில்

ஒற்றை சிறகாய் தவழும் மனசு.

செல்ல சில்மிஷங்களில் சிதறும்

சந்தோஷங்கள்.

வெறுப்புகளற்ற வாழ்க்கை ஒன்றே சாத்தியம் .

முழுநிலவில் கடலழகை

ரசித்து திரும்புகையில்

எதிர்படுகிறது

வயிறு ஒட்டிய கிழவியும்...

நெளிந்த பிச்சை பாத்திரமும்...0 comments: