வலி

வலிக்கும் போல இருந்தது

உறுதியாக தெரியவில்லை.

வலியாகவும் இருக்கலாம்.

வலி இல்லாமலும் இருக்கலாம்.

வலிக்காமலே

வலி பற்றி எண்ணி

வலி கொண்டது மனது.0 comments: