நான் ...?

நான் நானாக முயற்சிக்கையில்

நான் நானாகவே இருக்கிறேன்.

நான் நானாகவே ஆகிவிட்டால்

நானே நான் ; - இப்பொழுது

நானே நானாகியும் போனதால்

நானாகிப்போனேன் சூன்யமாய் ...

ஆமாம் ,

யார் நான் ...?


3 comments:

தமிழிச்சி said...

பாவம் நீங்க ரொம்பக் குழம்பிப் போய் விட்டீங்க போல இருக்கு வசந்த்.
இரண்டு மூன்று நாள் ரெஸ்ட் எடுத்துக்குங்க. இது குணமாயிரும். ஹ ஹ ஹ

வசந்த் ஆதிமூலம் said...

நிஜம் தான் தமிழ் . ஐ பி எல் - பைனல் முழிச்சிருந்து பார்த்ததோட விளைவு . நன்றி வருகைக்கு.

shanmuga raman said...

இப்ப ....

நான் நானாக இருந்தால் நீ - நீ

நீ நீயாக இருந்தால் நான் - நான்