நிசப்தத்தை தேடும் நிஜம்


உள்ளுணர்வின்
மரணக்கூச்சல் ;
கட்டவிழ்ந்தொடும் ஆளுமைகள் ;
தன் நிழல் பார்த்து - தானே
குரைக்கும் நாய் போலானோம் .

அன்பே நிஜம்
நிசப்தமே அன்பு ;

இறுதிவரை
எவருக்கும் பிடிபடாமல் பெருவெளியில்
உழன்றுகொண்டிருக்கிறது
நிஜமும் ...
நிசப்தமும் ...


2 comments:

Raju said...

\\இறுதிவரை
எவருக்கும் பிடிபடாமல் பெருவெளியில்
உழன்றுகொண்டிருக்கிறது
நிஜமும் ...
நிசப்தமும் ... \\

அப்படியானால் அன்பும் உழன்றுகொண்டிருக்கிறது

வசந்த் ஆதிமூலம் said...

ஆம் நண்பா,எவர் கைக்கும் சிக்காமல் அலைந்து கொண்டிருக்கிறது அன்பு.
சரிதானே?
கருத்திட்டமைக்கு நன்றி.